“இது ஓவர் கவர்ச்சி”…. லோ நெக் டாப்ஸில் குனிந்து நிமிந்து போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஐஸ்வர்யா… உருகும் ரசிகர்கள்…

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த திரைப்படத்தின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்கு பிறகு பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டார்.

இதன் மூலமாக தமிழ் ரசிகர்களிடத்தில் மேலும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். சரியாக தமிழ் பேச தெரியவில்லை என்றாலும், படங்களில் தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார் இவர். மேலும், தற்போது ஒரு சில திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும்,

தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவர், நேரத்தை ஜிம்மில் செலவழித்து வருகிறார். தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் முன்னழகை காட்டி ஹாட்டான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது….

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *