இடுப்பை காட்டி பாலோவர்ஸ்-களை உச் கொட்ட வைக்கும் நடிகை தர்ஷா குப்தா… லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் (உள்ளே)….

இளம் நடிகை மற்றும் மாடலாக வளம் வருபவர் தான் நடிகை தர்ஷா குப்தா
முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலாம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.அதன் பிறகு ‘மின்னலே’ என்ற தொடரில் நடித்து வருகிறார். சீரியல் நடிகையாக நடிக்க துவங்கி தற்போது சினிமா நடிகையாக மாறியிருப்பவர் தர்ஷா குப்தா. விஜய் டியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தார்.

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். “ருத்ரதாண்டவம்” திரைப்படத்தில் நடித்தார் இவர். தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து “ஓ மை கோஸ்ட்” என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள் ஒன்றாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார் தர்ஷா அவர்கள்.

சமிப காலங்களாக தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எல்லாம் கிரங்கிபோய் தான் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும், காரணம் அம்புட்டு கவர்ச்சி, அந்த வகையில் தற்போது இடுப்பை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்கள் மற்றும் followers -களை கிற்ங்கடித்துள்ளார் நடிகை தர்ஷா…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *