குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய ஆட்டம் போட்டுள்ள நடிகை ரித்திகா சிங்…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ (உள்ளே)..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” Boxer – ஆக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான ரித்திகா சிங் அவர்கள். நிஜத்திலும் இவர் ஒரு Boxer தான். பாக்ஸிங் செய்யும் விடியோக்கள் மற்றும் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் இவர்.

மேலும், “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், நடிகர் அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று. இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் குட்டியான ட்ரவுசர் ஒன்றில் ஸ்டெப்ஸ் போட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ நீங்களே பாருங்க….

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *