ஷோபாவில் ஹாயாக படுத்து போஸ் கொடுத்க்கும் சண்டிகை பூனம் பஜிவா…. சொக்கிப்போன இணையவாசிகள்…

“சேவல்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பூனம் பஜிவா அவர்கள். இவர் ஒரு பஞ்சாபி நடிகை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார் நடிகை பூனம். மேலும், இவர் சோசியல் மீடியாக்களில் ஹாட்டான புகைபடங்களை upload பண்ணி பட வாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார் என்று சொல்லாம். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் கவர்ச்சியான போட்டோசை,

வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்நடிகை பூனம் பாஜ்வா. அந்த வகையில் தற்போது நீல நிற ஹாட்டான ஒரு ட்ரெஸ்ஸில் சோபா மீது சாய்ந்துகொண்டு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார் இவர். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *