மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகர் நகுல்… இவ்ளோதானா இன்னும் இருக்கா?… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்… வீடியோ உள்ளே…

நடிகர் நகுல் தன்னுடைய மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை தனது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார்.

இவரின் நடிப்பில் தற்போது வாஸ்கோடகாமா, எரியும் கண்ணாடி போன்ற  திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா  என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இக்குழந்தை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர். தற்பொழுது நடிகர் நகுல் தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *