வாவ்….! இந்த பெண் எவ்வளவு அழகா செண்டை மேளம் வாசிக்கிறாங்க பாருங்களே…. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ….!!!

வீடியோக்கள் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் மக்களிடையே விரைவில் சென்று சேர்கின்றது. செய்தியாக சொல்வதை, காட்டிலும் வீடியோவாக சொல்லும் செய்திகள் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெறுகின்றது. அது செய்தியாக இருந்தாலும் சரி, ஃபேஷன், கல்வி உள்ளிட்ட எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதனை சமூக ஊடகங்களில் வீடியோவாக பகிரும் போது மக்கள் அதனை எளிதில் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.

இணையத்தில் பொதுவாக பகிரப்படும் வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். அதுவும் திருமணங்களில் மணமக்கள் நடனமாடும் வீடியோவை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் நடனம் ஆடுவதற்கு என்றே தனியாக ஒரு குரூப் உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான இசை நிகழ்ச்சியை பின்பற்றுவார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் நாதஸ்வரம் போன்றவற்றை பாருங்கள்.  அதே போல் தான் கேரளாவில் செண்டை மேளம் மிகவும் பிரபலமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் செண்டை மேளம் வாசிக்கும்் வீடியோவானது படு வைரலாகிி வருகின்றது இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *