“அப்டி பாக்காதீங்க”…. அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் பட நடிகை மாளவிகா…. கிரங்கிபோன நெட்டிசன்கள்…

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதனிடையே விக்ரமின் “தங்களான்” படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் பசுபதி மற்றும் ஹரே கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். அதே சமயம் மாளவிகா மோகனன் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேலும், தற்போது பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக போட்டோ சூட் நடத்தி வரும் மாளவிகா மோகனன் தற்போது அட்டை படத்துக்காக மாடர்ன் டிரஸ் ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்த்து வண்ணம் உள்ளார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *