ப்பா…. என்ன பவரு…. ஒரே அடி செங்கல் தெரிச்சுருச்சு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

ஒரு நபர் செங்கல்லை எப்படி உடைப்பது என்பதை ஒரு மாணவிக்கு சொல்லிக் கொடுக்கும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.  இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது . ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

தங்களது பொழுதுபோக்கிற்காக அதிக நேரங்களை அதில் செலவிடுகிறார்கள். பெரும்பாலும் இணைய பக்கங்களை இளைஞர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். அவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு மாணவி இரண்டு செங்கல்லை வைத்து அதற்கு முன்பாக கல்லை வைத்து அதனை உடைப்பதற்கு முயற்சி செய்கிறார். அவர் இரண்டு முறை முயற்சி செய்தும் அது அவரால் செய்து முடிக்கவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாஸ்டர் கவனமாக பாரு என்று கூறி அந்த கல்லை சரியாக வைத்து ஒரு அடி அடிக்கிறார். அந்தக் கல் செங்கலுடன் சேர்ந்து உடைந்து விடுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *