“நீங்க நிஜமாவே மில்கி பியூட்டி தான்”…… நீளமான ரெட் ட்ரெஸ்ஸில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள கியூட் வீடியோ (உள்ளே)…

கேடி என்ற தமிழ் படம் தான் அவர் அறிமுகமான படம் என்றாலும் கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை தமன்னா அவர்கள். இந்த படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கொடுக்க தொடங்கினார் தமன்னா. தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், விஜய்,அஜித், சூர்ய, கார்த்தி என நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். அதன்பின் படிப்படியாக வாய்ப்புகள் குறைய தொடங்கின என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நீண்ட இடைவெளிக்கு நடிகர் விஜய்சேதுபதியுடன் “தர்மதுரை” படம் மட்டும் இவருக்கு வெற்றி நடைப் போட வலி வகுத்தது.

மேலும், தொடர்ந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கி கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கார்ப்பட்டில் நடந்து வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *