‘வெள்ளை புறா ஒன்று’…. அழகில் ஜொலிக்கும் நடிகை மியா ஜார்ஜ்…. மெய்மறந்து பார்க்கும் ரசிகர்கள்…

நடிகை மியா ஜார்ஜ், கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் இவர். கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஐவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை மியா ஜார்ஜ்.

மேலும், “அமர காவியம்” படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் இவர். மேலும், இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியான “கோப்ரா” திரைப்படத்திலும் நடித்திருந்தார். துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் தான் இந்த மியா ஜார்ஜ் அவர்கள்.

மேலும், கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர், வெள்ளை நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம அழகான சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இவர். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Jeune Maree (@jeunemaree)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *