எவ்வளவு பாசம் பாருங்க…. மனைவியை தட்டிக் கொடுத்து தூங்க வைக்கும் கணவன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பேருந்து நிலையத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை மடியில் சாய்த்து வைத்துக்கொண்டு அவரை அழகாக தட்டிக் கொடுத்து தூங்க வைக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் அன்பு என்பது மிகவும் அழகானது. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே அந்த வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவர் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு விவாகரத்து என்று கூறி கோட்டு வாசலில் சென்று இருக்கிறார்கள்.

ஆனால் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் கணவர் அங்கு இருக்கும் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது மடியில் அவரது மனைவி தலைவைத்து படுத்துள்ளார். தன் மனைவியை பாசமாக தட்டிக் கொடுத்து தூங்க வைக்கும் வீடியோவானது வைரலாகி வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *