அந்த தவில் ஹெயிட் தான் இருக்கான்…. எப்படி வாசிக்கிறான் பாருங்க…. இணையத்தை கலக்கும் வீடியோ…. செம வைரல்….!!!

சிறு குழந்தை ஒன்று தவில் வாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. உலகம் அனைத்து விஷயங்களிலும் முன்னேறி வருகின்றது. அதுவும் சமூக வலைத்தளங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் மக்களும் தங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் இல்லாத நபர்களை நாம் பார்க்கவே முடியாது.

அந்த வகையில் அனைவரிடத்திலும் இது பரவி உள்ளது.  பெரும்பாலும் தங்கள் பொழுதுபோக்கை சமூக வலைத்தளங்களிலேயே மக்கள் கழித்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல சாதனைகளை செய்து வருகிறார்கள். அதிலும் சிறு குழந்தைகள் அதாவது மூன்று வயது இருக்கும் குழந்தைகள் கூட கின்னஸ் சாதனை படைக்கும் சம்பவத்தை தினம்தோறும் நாம் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு ஐந்து வயது இருக்கும் சிறுவன் தவில் ஒன்றை தனது தோளில் மாட்டிக் கொண்டு அழகாக வாசிக்கிறார். அந்த தவில் உயரம் தான் இருப்பார் அந்த சிறுவன், அப்படி இருந்தும் அவர் அதனை தூக்கிக் கொண்டு வாசிக்கும் வீடியோவானது பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *