சட்டை பட்டனை போடாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷ்மி கவுதம்… ஹாட் கிளிக்ஸ் (உள்ளே)..

தமிழில் பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகனான சாந்தனு மற்றும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த “கண்டேன்” படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ராஷ்மி கவுதம். மேலும் இவர் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், “கண்டேன்” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை,

ஆனால் ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வந்தார் இவர். மேலும், நடிகை ராஷ்மி தற்போது தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சொல்ல ponaal நடிப்பதை விட இவர் மக்களிடத்தில் பிரமபமானது என்னவோ டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலமாக தான்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் நடிகை ராஷ்மி கவுதம் அவர்கள். அதுமட்டுமில்லாமல், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த ஹாட்டான புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை கலர் சட்டை ஒன்றில் பட்டன் போடாமல் குட்டியான ட்ரவுசரில் சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Rashmi Gautam (@rashmigautam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *