‘போஸ் எல்லாம் செம்மையை இருக்கே’…. நெட்டிசன்கள் கவரும் இளம் மாடலான சயானி பிரதனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்(உள்ளே)….

முன்பு சினிமாவுக்கு வர வேண்டும் என்றால் கூத்து பற்றை அல்லது ஆடிஷன் மூலமாக தான் நடிகைகள் வருவார்கள். ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. மக்களிடத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமாகி இருக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டிக் டாக், dubsmash அல்லது ஏதோ ஒரு சமூகவலைத்தள பக்கங்களில் அதிக அளவிலான followers -கல் இருக்க வேண்டும்.

மேலும், தற்போது உள்ள சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் அல்லது ஸ்புக் மூலமாக வலம் வரும் சில மாடல் அழகிகள் அதிக followers-களை வைத்திருப்பார்கள். இதனை பெற அவர்கள் போட்டோஷூட் யுத்தியை பயன்படுத்துகிறார்கள், அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு followers-களை பெறுகிறார்கள்.

இது போன்றவர்களின் ஒருவர் தான் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். மாடலிங்கில் அதிக ஆர்வம் உடையவர் இவர். சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அடிகடி ஹாட்டான புகைப்படங்களை போஸ்ட் செய்யும் இவர், தற்போது சேலையில் தனது முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *