‘இலை இருக்கிற இடத்தை பாருங்க’… கடற்கரை மணலில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை ஸ்ரீமுகி…

தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட தற்போதெல்லாம் தங்களை விளம்பர படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட துவங்கியுள்ளனர். Vj மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீமுகி. சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். பல தொலைக்காட்சிகளில் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்துள்ளார் நடிகை ஸ்ரீமுகி.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஸ்ரீமுகி, மேலும் சமீபகாலமாக கவர்ச்சியை தூக்கலாக வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில்,தற்போது கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீமுகி. இந்த புகைப்படங்களை, பார்த்த அவருடைய நெட்டிசன்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லம்ல, இந்த புகைப்படத்தில் ஒரு இலையை அந்த இடத்தில வைத்து போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீமுகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *