மாடர்ன் ட்ரெஸ்ஸில் அது தெரியும்படி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை அஞ்சலி… உச் கொட்டும் பாலோவர்ஸ்கள்….

தமிழில் “நெடுநெல்வாடை” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அஞ்சலி நாயர். மேலும், சில மாதங்களுக்கு முன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘டாணாக்காரன்’ படத்திலும் அஞ்சலி நாயர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் இவர்.

மேலும், சமீபத்தில் தான் நடிகை அஞ்சலி நாயர் நடிப்பில் அவள் “வசந்தம்” என்ற படம் வெளியாகிவுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம், என்பதாக செய்திகள் வெளிவந்தம் வண்ணம் உள்ளன.

அதுமட்டுமில்லாமல், நடிகை அஞ்சலி நாயர் திரைப்படத்திற்காக பெயரை மாற்ற முடியாது என்று சமீபத்தில் தான் கூறி இருந்தார். சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை அவருடைய followers -களை சுண்டி இழுத்துள்ளது…

 

View this post on Instagram

 

A post shared by Anjali Nair (@ianjali.nair)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *