ஒரு வீடு கட்ட 24 மணி நேரம் போதுமா?…. என்னப்பா சொல்றீங்க….. நம்ப முடியலையே…. வைரலாகும் வீடியோ….!!!

தமிழகத்தில் தற்போது பிரிகாஸ்ட் ஹவுஸ் என்கின்ற கட்டுமானம் மிகவும் பிரபலமாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும். அதாவது தங்களுக்கு என ஒரு சொந்த வீடு சொந்தக்காரர் என்பது அனைவரின் கனவு. எப்படியாவது ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தற்போதயெல்லாம் இடங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கின்றது.

இதனால் சாமானிய மக்கள் இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. எப்படியாவது இடத்தை வாங்கி விட்டால் கூட அதில் வீடு கட்டுவது என்பது மிகவும் சவாலாக உள்ளது. ஏனென்றால் வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு ஒரு சாமானிய மனிதர் நொந்து நூலாகி விடுகிறார்.

ஆனால் தற்போது பிரிக் ஹாஸ்டிங் ஹவுஸ் என்கின்ற ஒரு நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு நாம் 24 மணி நேரத்தில் பெரிய பொருட்செலவு எதுவும் இல்லாமல் வீடு கட்டி விட முடியும். தற்போது இந்த முறை தான் பிரபலமாகி வருகின்றது. அந்த வகையில் இது எப்படி செய்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *