‘அந்த பேக் போஸ் நல்லா இருக்கு’…. இளம் நடிகை ஸ்வதிஷ்தா வெளியிட்டுள்ள கியூட் போட்டோஸ் உள்ளே..

“விக்ரம்” திரைப்படத்தில் கமலின் மருமகளாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகையான ஸ்வதிஷ்தா அவர்கள். தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இவர் இருந்துள்ளார் ஸ்வதிஷ்தா. ஒரு சில வெப்சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், விக்ரம படம் மட்டுமில்லாமல், சவரக்கத்தி, ஜடா, கீ உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஏற்கனவே நடித்திருந்தார் ஸ்வதிஷ்தா அவர்கள். நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் இளம் நடிகையான ஸ்வதிஷ்தா அவர்கள். வரும் காலங்களில் திரைப்படங்களில் அதிகம் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ௪ லட்சத்திற்கு அதிகமான நபர்கள் இவரை follow செய்கிறாரக்ள். அவ்வப்போது ட்ரடிஷனல் மற்றும் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடுவது நடிகை ஸ்வதிஷ்தாவின் வழக்கம். இந்நிலையில், தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Swathishta (@swathishta_krishnan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *