காந்த பார்வையால் ரசிகர்களை கிக் ஏற்றும் இளம் நடிகை ஈஷா…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

இளம் நடிகை ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் இவர். இவர் தெலுங்கில் வெளிவந்த Life is Beautiful படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தற்போது கைவசம் இரண்டு படங்களில் வைத்துள்ளார்.

தெலுங்கு நடிகையாந இவர், தமிழில் “ஓய்” படத்தில் அறிமுக நடிகையாகவும் திகழ்ந்து வரும் இவர். தற்போது க்ளாமர் குயினாக போட்டோஹுட் படங்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ஈஷா ரெபா. “ஆயிரம் ஜென்மங்கள்” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் இவர்.

அதுமட்டுமில்லாமல், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருகிறார், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இவர் , அந்த வகையில் தற்போது சேலையில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

 

View this post on Instagram

 

A post shared by Eesha Rebba (@yourseesha)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *