ரஞ்சிதமே….! ரஞ்சிதமே….!  அப்படியே விஜய் மாதிரியே ஆடுன குழந்தை….. இணையத்தில்  செம வைரலாகும் வீடியோ…!!!

தளபதி நடித்த வாரிசு திரைப்படத்தின் பாடலுக்கு குழந்தை ஒருவர் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதிலும் குழந்தைகள் செய்யும் அட்டகாசம் தான் அதிக அளவில் உள்ளது. இதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

குழந்தைகள் எதை செய்தாலும் அது அழகாகத் தான் இருக்கும். தற்போது ஒரு செல்போனை வைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் எதை செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் நடனம் ஆடுவது, பாடுவது போன்ற திறமைகளை வெளிக்காட்டும் இடமாகவும் சமூக வலைதளம் இயங்கி வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற பாடலை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இதற்கு பலரும் ரீல் செய்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு குழந்தை அந்த பாடலுக்கு விஜய் போடும் ஸ்டெப்பை அப்படியே போட்டு நடனம் ஆடுகின்றது. இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *