“போஸ் எல்லாம் ஒரு மாதிரி இருக்கே”…. இளம் நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ…. உருகும் இணையவாசிகள்…

பிரபல மலையாள நடிகை தான் இளம் நடிகையாக கலக்கும் நடிகை பார்வதி நாயர். நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் இந்த பார்வதி நாயர். இந்த படத்தில் வில்லியாக காட்சியளித்தாலும் நேரில் ஒரு அழகிய நாயகியாகவே ரசிகர்கள் மத்தியில் பதிந்து விட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இவர், இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் கவர்ந்து விட்டார். மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

மேலும், லாக்டவுனுக்கு பிறகு யாருக்கும் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைர் பார்வதி, இப்பொழுது கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் சோபாவில், இவர் கொடுத்துள்ள போஸ் வேற மாறி. இதோ அதா வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *