யார்ராப்பா இவரு…. அப்படியே மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஸ்டேப் போடுறாரே…. செம வைரலாகும் வீடியோ…!!!!

இணையத்தில் மைக்கேல் ஜாக்சன் போல் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதன் மூலமாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இளைஞர்கள் முழுவதுமாக சோசியல் மீடியாவில் மிகவும் மூழ்கி கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். அது மட்டும் இல்லாமல் இளைஞர்கள் செய்வது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் அதிகம் வலம் வருகின்றது.

தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.  அந்த வீடியோவில் ஒரு நபர் மைக்கேல் ஜாக்சனை போல் நடனம் ஆடுகிறார். முதலில் வீட்டின் கதவை திறந்து வந்த அந்த நபர் பின்னர் பேக் மூமென்ட் போட்டு மைக்கேல் ஜாக்சன் போல் நடனமாடுகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இதை பார்த்த பலரும் அவரது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது…

 

View this post on Instagram

 

A post shared by Nextdoor (@nextdoor)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *