ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரபல தொகுப்பாளினி மஞ்சுஷா… ஹாட் கிளிக்ஸ் உள்ளே…

நடிகைகள் மற்றும் மாடல்கள் போல தற்போது உள்ள நிலையில் டிவி தொகுப்பாளினிகளும் மக்களிடத்தில் அதிக அளவு கவனிக்க படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தெலுங்கில் இளம் தொகுப்பாளராக இருப்பவர் தான் மஞ்சுஷா ராம்பல்லி. அங்கு ரசிகர்களின் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள இவருக்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்டி கொண்டிருக்கிறது.

மேலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மஞ்சுஷா, தனது இன்ஸ்டாகிராம் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். , இன்ஸ்டாகிராமில் பத்து லட்சத்தும் அதிகமான followerகளை வைத்துள்ள இவர், ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்,

அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் மெல்லிசான ஒரு சேலையில் சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்கள் மற்றும் followerகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Manjusha Rampalli (@anchor_manjusha)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *