பொண்ணு ரொம்ப ஸ்ட்ரிட்டான ஆளு போல….. மாப்பிள்ளை இன்னும் பச்ச பிள்ளையா இருக்கிறாரே பா….. வைரலாகும் வீடியோ….!!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள். இதில் பல கஷ்டங்கள் இன்ப துன்பங்களை எல்லாம் சந்தித்து வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆணும் சரி பெண்ணும் சரி விட்டுக் கொடுத்துப் போவதில்லை.

இதனால் இவர்களுக்குள் அதிக அளவு சண்டை ஏற்பட்டு பின்னர் விவாகரத்து என்ற இடத்திற்கு ஈசியாக சென்று விடுகிறார்கள். தற்போது எல்லாம் விவாகரத்து என்பது மிகவும் எளிதாகி விட்டது. நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுவதற்கு லைனில் நிக்கும் நிலைமை தான் ஏற்படுகின்றது. இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் திருமணம் முடிந்த கையோடு அந்த மணப்பெண் மணமகனை ஒரேடியாக மிரட்டுகிறார். இதை செய், அதை செய், அப்படி இரு எப்படி இரு என்று கூறிக் கொண்டிருக்கிறார். அவரும் பச்ச பிள்ளையாட்டம் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது உண்மையிலேயே நடந்ததா இல்லை வீடியோவிற்காக இப்படி நடந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *