‘இந்த கவர்ச்சி போதுமா’…. முழு தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை ராய் லட்சுமி… செம்ம ஹாட் புகைப்படம் உள்ளே…

பிரபல நடிகை ராய் லட்சுமி. தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர், தமிழில் தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. “காஞ்சனா” படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் இவர் என்று சொல்ல்லாம்.

தமிழ், தெலுகு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவர், இதன் மூலம் தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை ஆவர் இவர். இதோடு மட்டுமில்லாமல் பாலிவுட்டுக்கெல்லாம் சென்று கவர்ச்சியான உடையில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சமீப காலமாக சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளில் உடலை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் மிகவும் சிறிய உடையில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி அவர் வெளியிட்டுள்ள ஒரு ஹாட்டான புகைப்படம், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *