கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டும் இளம் நடிகை திவ்ய பாரதி…. சூடேறி கிடக்கும் இன்ஸ்டாகிராம்….

இளம் நடிகை திவ்ய பாரதி, தமிழ் சினிமாவிற்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள இவர், இளைஞனர்களின் லேட்டஸ்ட் crush என்று சொல்லும் அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மாடலிங் துறையில் ஆர்வம் உள்ளவர் இவர். இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த “பேச்சுலர்” திரைப்படம் மூலம்,

கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை திவ்ய பாரதி அவர்கள். அதன்பின் “பரியேரும் பெருமாள்” படத்தில் நடித்த கதிருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இவர். மேலும், இளம் நடிகையாக வளம் வரும் நடிகை திவ்யா பாரதி சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது வழக்கம் போல கவர்ச்சியான உடையில் அமர்ந்திருக்கும் சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார் இளம் நடிகையான திவ்ய பாரதி. இந்த புகைப்படங்களை அவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துளளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *