பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட இளம்பெண்.. ஒட்டு மொத்த ஊரே பார்த்து ஆர்ப்பரித்த தருணம்..!

இப்போதெல்லாம் நடனம் என்றால் இளம் பெண்கள் பட்டையைக் கிளப்பி விடுகிறார்கள். அதிலும் இடம், பொருள் எல்லாம் இல்லாமல் அவர்கள் திறமையால் பலரையும் கட்டிப்போட்டுவிடுகின்றனர். அந்தவகையில் இங்கே இரு பள்ளிகளுக்கு இடையே கபடி மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்க பெரிய அளவில் மக்களும் திரண்டிருந்தனர்.

அப்போது அங்கு மைதானத்தில் நடந்தது பெண்களுக்கான கபடி மேட்ச். இங்கு கபடி ஆட வந்த இளம்பெண் ஒருவர் கபடி மைதானத்திலேயே செம ஆட்டம் போட்டார். இதை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது செம வைரல் ஆகிவருகிறது.

கூடவே, இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இளம்பெண் மிக நன்றாக ஆடுவதாகவும் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

Leave a Reply

Your email address will not be published.