பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோ ஷூட்.. தீயாய் பரவும் மேக்கிங் வீடியோ!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இப்படி இவர்களில் ஒருவர் வைரல் நடிகையாக இருந்து பின்னர் விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்று இருந்தார். ஆரம்பத்தில் முதலில் நடித்த திரைப்படம் முதல் நாளே இவரை கதனயகியிளிருந்து வேறு ஒருவரை அந்த திரைப்டத்தில் புக் செய்தனர்.

இப்படி அதன்பின்பு ஜோகர் பட வாய்ப்பு கிடைக்கவே அந்த திரைப்படத்தில் அறியான் நடிப்பை வெளிப்படுத்திய இவர் அதன்பின்பு பெரிதாக ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் தற்போது நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இதை கண்ட பல ரசிகர்கள் இது அவர் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published.