பாடகி ஸ்வேதா அவர்களின் கணவர் யார் தெரியும்மா?? யாருன்னு நீங்களே பாருங்கள்!!

தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருபவர் தான் பாடகி ஸ்வேதா மோகன். இவரின் தாயார் பெயர் சுஜாதா. அவர்களும் தமிழ் திரையுலகின் பின்னணி பாடகி வலம் வந்தார். தனது தாயும் பாடகி என்பதனால் இவருக்கு இசை மேல் மிகப் பெரிய ஆர்வம் ஏற்பட்டு பின்னணிப் பாடகி ஆவார்.

மேலும் இவருக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது மிக குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவரின் தாய் பிரபல பாடகி சுஜாதா மற்றும் தனது குழந்தையுடன்,

இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஒன்றை தற்போது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published.