ஓபன் கோட்டில் ஓவர் கவர்ச்சி காட்டும் நடிகை ஆஷ்னா சாவேரி…. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் உள்ளே…

நடிகை ஆஷ்னா சாவேரி.., நடிகர் சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார் இவர். சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தினை தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார்.

   

இந்த படம் சரியாக போகவில்லை. அதையடுத்து கடந்த 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை, என்று சொல்லலாம். மேலும், கடந்த 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் இவர். இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கோட் ஒன்றில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஆஷ்னா. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…