இறுக்கமான ஜிம் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் சந்தானம் பட ஹீரோயின்…. Hot கிளிக்ஸ் )உள்ளே)…

நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் கடந்த 2014ல் வெளியானது. மேலும் இதனை தொடர்ந்து கடந்த 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை, என்று சொல்லலாம்.

   

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் ‘மீன் குழம்பும் மண்பானையும்’, ‘பிரம்மா.காம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் இவர். இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை போஸ்ட் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான ஜிம் உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்.