ஆள சாச்சிபுட்ட கண்ணால…. நடிகை காயத்ரி ஷங்கர் வெளியிட்டுள்ள அழகையே புகைப்படங்கள்… உருகும் ரசிகர்கள்..

நடிகை காயத்ரி.., “18 வயசு” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர்.

இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

   

நடிகர் விஜய் சேதுபதியுடன் இனைந்து அதிக படங்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி அவர்கள். மேலும், இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

மேலும், கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் நடிகை காயத்ரி. நல்லா கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர்.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து இருந்தார், அந்த படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தற்போது ஒரு சில Web Series-களில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி ஷங்கர். சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை காயத்ரி ஷங்கர்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காயத்ரி ஷங்கர் தற்போது அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.