இது எப்போ நடந்துச்சு…? மோதிரம் மாற்றிக்கொண்ட பிரபாஸ்-அனுஷ்கா… வெளியான திருமண புகைப்படங்கள்…!
நடிகை அனுஷ்காவிற்கு நடிகர் பிரபாஸிற்கும் திருமணம் நடந்தது போன்ற AI புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்தார். […]