‘காதல் கசக்குதையா’ பட நடிகை வெண்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

இயக்குனர்  துவாரக் ராஜ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காதல் கசக்குதையா’. இப்படத்தில் துருவ்வா,  வெண்பா,  சார்லி,  கல்பனா, லிங்கா, ஜெய்கணேஷ், சிவம்,நவீன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

   

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  தரண் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தியா கதாபாத்திரத்தில்  நடித்து மக்கள் மனதில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை வெண்பா.

இவர் சென்னையில் சேர்ந்தவர். இவர் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை  தொடர்ந்து  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ படத்தில் சிறுவயது தங்கையாக நடித்து  அசத்தியிருந்தார்.

அதை தொடர்ந்து ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில் குட்டி அஞ்சலியாக நடித்துள்ளார். இவர்  குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது காதல் கசக்குதையா என்ற ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா உள்ளவர். அடிக்கடி  வீடியோக்கள் மற்றும்  போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக  வைத்துள்ளார். தற்போது இவர் தன் அம்மா  மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.