மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குடும்ப திரைப்படங்களில் தொகுப்பு…

2015 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் ‘பாபநாசம்’ இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இப்படத்தில் கமலஹாசன், கௌதமி , எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

   

ஏ எல் விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெய்வத்திருமகள்’ இப்படம்  ஒரு தந்தை மகள் மீது உள்ள அன்பை அழகாக கூறும் படமாக  அமைந்துள்ளது. இப்படத்தில் அமலாபால் ,அனுஷ்கா செட்டி ,சந்தானம் நாசர் ,குழந்தை நட்சத்திரமாக சாரா அர்ஜூன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு  ஹரி இயக்கத்தில் வெளியான படம் ‘சிங்கம் 1’ இப்படத்தில் ஒரு காவல் அதிகாரியின்  குடும்ப வாழ்க்கை  பற்றி இப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் விவேக், அனுஷ்கா செட்டி ,சூர்யா ,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விக்ரம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரியவம்சம்’ இப்படம்  இன்று வரையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்படத்தில் சரத்குமார், தேவயானி ராதிகா சரத்குமார், போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ‘காவலன்’ இப்படமானது ஒரு குடும்ப கதையை கூறும் வகையில் அமைந்துள்ளது.  இப்படத்தில் விஜய், அசின் ,வடிவேலு ,ராஜ்கிரண் ரோஜா ,செல்வமணி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

எஸ் ஆர் ஹாகரன் இயக்கத்தில் வெளியான படம் ‘சுந்தரபாண்டியன்’ இப்படமானது கிராமத்தில் நடக்கும் ஒரு அழகான காதல் கதையை கூறும் வகையில் படம் அமைந்துள்ளது. இப்படத்தில் சசிகுமார், லட்சுமிமேனன், சூரி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம்  ‘தோழா’ இப்படமானது   ஒரு குடும்பத் திரைப்படமாகும்.இப்படத்தில்  நாகார்ஜுனா ,கார்த்திக், விவேக், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா ஷெட்டி போன்ற பிரபலங்கள்  நடித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான படம் ‘சைவம்’ இப்படத்தில் அனைத்து உயிர் இனங்களின் மீது அன்பு காட்ட வேண்டும் என்பதை படமாக அமைந்துள்ளது.  இதில் நாசர் குழந்தை நட்சத்திரமாக சாரா அர்ஜுன் மேலும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரோஷன் ஆண்ட்ரூஸ்  இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ’36 வயதினிலே’ இப்படமானது ஒரு பெண் எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார்கள்  என்பதை பற்றி படமாக அமைந்துள்ளது. இப்படத்தில்  ஜோதிகா, டெல்லி கணேஷ் ,ஜெயப்பிரகாஷ் ,நாசர் ,ரகுமான், அபிராமி போன்ற பிரபலங்களை இப்படத்தில் நடித்துள்ளனர்.

சேரண் இயக்கத்தின் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாண்டவர் பூமி ‘இப்படம் ஆனது தன்னுடைய சொந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து வரும் ஒரு அண்ணன் தம்பியின் கதையை கூறும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் அருண் விஜய், சமந்தா, ராஜ்கிரண் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஜெயம் ராஜ் இயக்கத்தின் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ இப்படமானது  அம்மா மற்றும் மகனின் அன்பை பற்றி கூறும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.  இப்படத்தில் ஜெயம் ரவி ,நதியா ,பிரகாஷ்ராஜ் ,போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

என் லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம்  ‘ஆனந்தம்’ இப்படமானது அண்ணன்  தம்பிகளின் அன்பை கொண்டே இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் அப்பாஸ், தேவயானி ,சினேகா, மம்முட்டி, முரளி, ரம்பா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வாரணம் ஆயிரம்’ இப்படமானது ஒரு காதல் கதையை கூறும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தில் சூர்யா சிம்ரன், சமீரா ரெட்டி ,போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ இப்படமானது ஒரு குடும்ப கதைகளை கொண்ட படமாக அமைந்துள்ளது .இதில் ரஜினிகாந்த் ,ஜெயலட்சுமி,சோ ராமசாமி ,போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்