பியூட்டி குயின் பிரியங்காவிற்க்கு வந்த நிலமையை… பாதிங்களா!! வெளியான ஆதிவாசி போட்டோ ஷூட்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.இவர் 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஓந்த் கதே ஹெல்லா’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.நடிகர்  சிவகார்த்திகேயன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து இவர் எதற்கும் துணிந்தவன், தாதா,டான் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் தமிழில் கேப்டன் மில்லினர், சகோதரர், தளபதி 68 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது  இவர்   பழங்குடியின பெண் போல மேக்கப் போடு எடுத்திருக்கும்  போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.