வித விதமான சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் பிக் பாஸ் கேபி…. புகைப்படங்கள் உள்ளே…

நடிகை கேப்ரியல்லா.. விஜய் டிவியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் இவர் என்று சொல்ல்லாம்.

   

நடிகை கேபி 7c என்ற பள்ளி பருவ தொடர்கதை மூலமாக அறிமுகமானார்.

மேலும், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை கேபி.

மேலும், 5 லட்ச ரூபாய் பெட்டியுடன் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகை கேபி.

ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கேபி. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கும் ஒன்றும் இல்லை.

மேலும், சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கேபி.

நடனத்தில் அதிக ஆர்வம் உள்ள இவர் நடன போட்டிகளில் பங்குபெற்றுள்ளார் நடிகை கேபி.

அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கேபி, தற்போது சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோஸ் அவருடைய ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.