
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 6-வது சீசன் முடிந்து, 7-வது சீசன் தொடங்கப்பட்ட நிலையில், இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
மேலும் இந்த சீசனில் 2 வீடுகள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது, பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு, மற்றொரு ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு சமைத்து தர முடியாது என கூறி பிரச்சனை நடக்கிறது.
இதனால் இரண்டு வீட்டிற்க்கும் இடையே கடும் மோதல் எற்படுவதாக, முதல் ப்ரோமோவிலேயே காட்டப்பட்டது. எனவே தற்போது இரண்டவது ப்ரோமோ வெளியாகி, அதிலும் சண்டை எல்லைமீறி நடக்கிறது.
மேலும் ஜோவிகா – பிரதீப் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை எப்படி முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோ இதோ..