ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே….. பிக்பாஸ் புகழ் அக்ஷராவின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் பார்த்தீர்களா?….. வைரல் கிளிக்ஸ்….!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது… இருப்பினும் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் க்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.  இது தமிழ் தெலுங்கு உட்பட பழமொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

   

இதில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி, இவர் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் பிக் பாஸ் மூலமாக பெரிய அளவில் பிரபலமாகி தற்போது இவருக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர். இவர் பிக் பாஸில் இருக்கும் பொழுது சக போட்டியாளரான வருண் என்பவருடன் நண்பராக பழகி வந்தார்.

தற்போது பிக் பாஸுக்கும் பிறகும் அஷ்ரா ரெட்டி மற்றும் வருண் ஆகியோர் ஒன்றாக இணைந்த புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்தி பரவி வந்தது. இருப்பினும் அதை அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அக்ஷரா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை வெளியிடுவார், தற்போது அவர் தனது ஹேர்ஸ்டைல் மற்றும் லுக்கை மாற்றி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அதை பார்த்து ஆச்சரியமடைந்து மேலும் அக்ஷராவின் ஹேர்ஸ்டைல் மற்றும் லுக்கைை விமர்சித்து வருகின்றனர்.