கொள்ளையழகில் இலங்கை பெண் ஜனனி வெளியிட்ட போட்டோஸ்… கிரங்கி போன ரசிகர்கள்.. அடுத்த சாய் பல்லவியா..?

ஜனனி

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்று, பிரபலமாகியவர் தான் ஜனனி.

இலங்கை பெண் ஜனனி திருமணத்திற்கு போட்ட வேற லெவல் திட்டம்! தீயாய் பரவும் வீடியோ - மனிதன்

   

இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து, மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் திரைப்பட ஷூட்டிங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் எல்லாம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. கொள்ளையழகில் இணையவாசிகளை மண்டி போட வைத்த இலங்கை பெண்ணின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் நிலைத் தடுமாறுகின்றனர்.

அடுத்த சாய் பல்லவியாக மாறிய இலங்கை பெண் ஜனனி.. இதெல்லாம் நாங்க எதிர்ப்பார்க்கலையே.. | Sri Lankan Girl Janani Saree Photos

கொள்ளையழகில் இலங்கை பெண்

இந்நிலையில் படங்களில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி,  அவ்வப் போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சேலையில் அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்,  நடிகை சாய் பல்லவி போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ வீடியோ மற்றும் புகைப்படங்கள்,