பிக்பாஸ் மற்றும் போட்டியாளர்களை குறித்து.? ஆபாசமாக திட்டிய கூல் சுரேஷ்!! ஷாக்கிங் வீடியோ..

நடிகர் கூல் சுரேஷ்

நகைச்சுவை ரோலில், காக்க காக்க மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற பல படங்களிலும் நடித்த கூல் சுரேஷ், சமீபகாலமாக முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களை செய்து பிரபலமானார்.

   

விஜய் டிவியில் பிக்பாஸ் 7-வது சீசன் அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள பிக் பாஸ் பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் டிவி முன்பு  உட்கார்ந்து எதிர்பார்த்திருந்தனர்.

பிக் பாஸ் பெண்களை தவறாக பேசிய கூல் சுரேஷ்.. இதுதான் இவருடைய உண்மை முகமா | Cool Suresh Talks Worngly About Bigg Boss Girls

இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். இந்நிகழ்ச்சி தொடங்குன முதல் நாளே, கூல் சுரேஷ் அலப்பறை செய்தார். மேலும் இவர் இந்த சீசனின் வலுவான போட்டியாளராக இருப்பார் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி, கூல் சுரேஷ் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பு பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ‘என்னங்க பிக் பாஸ், என்ன பிக் பாஸு.. சின்ன சின்ன பொண்ணுங்கள கூட்டிகிட்டு வந்து, அரைகுறை ஆடையில் ஆட விடுறீங்க’. இவ்வாறு பெண்களை தவறாக பேசியிருக்கிறார்.  வீடியோ இதோ,