கருப்பு நிற மார்டன் உடையில் அளவான கவர்ச்சி  காட்டி ரசிகர்களை ஈர்க்கும் பிக் பாஸ் ஜூலி…. வைரலாகும் புகைப்படங்கள்… 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி.

   

இவர் முதலில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கு பெற வாய்ப்பு  கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் கடந்து கொண்டு இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார், இருந்தாலும்  சின்னத்திரை தொகுப்பாளராக பணியாற்றினார்.

பின்பு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் போட்டோ ஷூட் களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது தொடர்ந்து தற்போது இவர் கருப்பு நிற ஸ்லீவ்லஸ்  உடையில் எடுத்த புகைப்படத்தை வெளிட்டுள்ளார்  தற்போது இந்த புகைப்படம்  இணையத்தில்  வைரலாகி வருகிறது.
: