விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து மிகுந்த பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. நடிகை தற்போது இந்த வாரம் மிகப்பெரிய டாஸ்க்வைத்து அதில் போட்டியாளர்கள் வெல்வார்களா?.. இல்லை மூன்றுவைல்ட் காட் போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்று பரபரப்பாக ஒளிபரப்பாகும் நிலையில்
, இன்றைய நாளின் மூணாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் ஒரு போட்டி கொடுத்துள்ளார்.அது என்னவென்றால் உங்கள் வாழ்வில் நடந்த பூகம்பம் என்ற தலைப்பில் இதில் ஹவுஸ் மேட் ஒவ்வொருவரும் அவர்களை தடுமாறச் செய்த ஒரு சம்பவத்தை அனைவரும் முன்னிலையும் கூற வேண்டும்.
மாயா ,விசித்ராபோன்றோர் பேசினார் அப்போது ஜோதிகா என் அம்மம்மா இறந்தது தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது என்று கூறி தொடு இந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது.