ரசிகர்களிடம் வழிப்பறி… இப்டிதா 200 கோடி வந்துச்சு… பொய் முகத்த வச்சிக்கிட்டு வாராரு… விஜய்யை கிழித்து தொங்க விட்ட பிஸ்மி..!

லியோ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் 200 கோடி வசூல் செய்ததாக கூறுகிறார்கள். எப்படி 200 கோடி வசூலானது? டிக்கெட் விலை 200 என்றால் லியோ திரைப்படத்தை தமிழ்நாட்டில் தற்போது வரை 68 லட்சம் பேர் தான் பார்த்திருக்கிறார்கள்.

   

 

View this post on Instagram

 

A post shared by CoolDown CoolDown (@downcool107)

அப்போது எப்படி 200 கோடி வசூல் செய்தது? ஒவ்வொரு ரசிகனிடமும் ஆயிரம், இரண்டாயிரம் என்று வழிப்பறி செய்திருக்கிறீர்கள். அதைக் கூட கேட்காத நீங்கள், ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு உழைக்க போகிறீர்களா? உங்களுடைய ரசிகனை முதலில் அரசியல் படுத்துங்கள். உங்களுக்கு புரியலைன்னா பரவாயில்லை.

அவர்களுக்கு முதலில் புரிய வையுங்கள். அதன் பிறகு அரசியலுக்கு வாருங்கள். ஆனால் உங்களின் பொய் முகத்தை வைத்துக்கொண்டு, என்னை ஆளனும் என்று நினைக்கிறதை விட அருவருப்பான விஷயம் வேறு இல்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.