Black கலர் ஸ்லீவ் லெஸ் சேலையில் ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை திவ்ய பாரதி.. ஹாட் வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகியாக உள்ள இளம் நடிகையான திவ்ய பாரதி அவர்கள். இவர் சமீபத்தில் வெளியான “பேட்ச்ளர்” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகரும் ,இசையமைப்பாளரும் ஆன ஜி.வி .பிரகாஷ் நடித்திருந்தார் ,இந்த படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது ,

   

இதன் மூலம் இவர் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனார் ,இவர் தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் ,நடித்த ஒரு சில படங்களிலே பெரிய அளவிலான ரீச்சை பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,

சோசியல் மீடியா பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று சொல்ல்லாம், குறிப்பாக சமீபத்தில் கூட மலடிவ்ஸ் சென்ற இவர் அங்கு எடுக்கப்பட்ட பி கினி போட்டோஸ் லாம் ஷேர் செய்ய அது வைரலானது. இந்நிலையில் ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)