மூக்குத்தி அம்மன் பார்ட்- 2 வில் நயன்தாராவை கழட்டி விட்டு ..முக்கிய நடிகை களமீருக்கும் ஆர் ஜே பாலாஜி..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் உங்க இயக்குனர் ஆர் ஜே பாலாஜி .இவர் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன். இப்படம் மக்கள் […]