
உதட்டோடு உதடு சேர்ந்து.. தோளோடு தோள் சாய்ந்து.. அமலா பால் செய்யும் கியூட் ரொமான்டிக் முத்த வீடியோ.. குவியும் லைக்குகள்..!!
தமிழ் மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். […]