காவேரி போராட்டம்…பிரெஸ் மீட்டில்இருந்து பாதியில் வெளியேறிய நடிகர் சித்தா…. நடந்தது என்ன?.. வைரலாகும் வீடியோ…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கூடாது என கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சென்றாலும் கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி வருகிறது.

   

தண்ணீர் திறக்க கூடாது என கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் முழு அடைப்பை நடத்தியது. மேலும் பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமா பிரபலமான நடிகர் சித்தார்த். தற்போது சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ படத்தில் பிரெஸ் மீட்  கர்நாடகாவில் நடந்த நிலையில்,

அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்துவிட்டனர்.தமிழ் நடிகர் இங்கே பேச கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சித்தார்த் அங்கிருந்து பாதியில் கிளம்பி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)