மலரும் நினைவுகள்…. காதல் பொங்க சரத்குமார் – ராதிகா எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா.

3815a732-3dde-4ab6-bb6f-9a08f0c9053c

   

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

114eb2be-42a3-4324-8576-9d056c9d750d

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

95596919-a53f-4bff-a441-0c0d1c28e0f6

c5a818cc-c233-4127-a973-5c8f900ea6e1

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.

d89252e2-e596-4000-9dbd-def5e7889ef6

தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

d378575b-878c-46b8-aa08-8d080df1e9f5

இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

d84730b7-fbf7-41ee-87e6-3330a265cd64

அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

1d7eb177-f33b-402c-9165-62fff721b4e3

946fff94-60e4-4c63-b965-777443d4eb5c

இந்நிலையில் ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

9832772f-2113-4c9a-b666-08273061a112

சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1

fbf40e38-8855-4fab-8df5-33bbb966742c

ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun. ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாற்க்கு பிறந்த மகள் தான் டிரைனி.

a0438388-eedc-4964-bcee-3874f71fed77

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2