குக் வித் கோமாளி சக்தியா இது… அவரு பக்கத்துல உள்ள இந்த பொண்ணு யாருனு தெரியுமா…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலரது வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது வெள்ளித்திரையில் நடித்து, பிரபலமானவர்கள் என நடிகர் புகழ், பாலா இருவரையும் கூறலாம்.

Manimegalai Hussain | Brand NEW BMW Car | Pugazh | Sakthi Song||Cineulagam - season - 1| Listen to new songs and mp3 song download Manimegalai Hussain | Brand NEW BMW Car | Pugazh | Sakthi free online on Gaana.com

   

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றவர் தான் சக்தி. தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறது. அந்த போட்டோவில் அவர் தனது காதலியுடன் உள்ளார். அது ரசிகர்களால் வைரலாக்க பட்டு வருகிறது. இதோ,